Enable Javscript for better performance
கொடைக்கானலில் இடி, மின்னலுடன் மழை- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. மாலை நேரங்களில் குளுமையான சீதோஷ்ண நிலவியது. கடந்த சில தினங்களாக கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருந்து வந்தது. 

         புதன்கிழமை மாலை, பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே புலிச்சோலைப் பகுதியில் மரம் விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து மரத்தை அகற்றினர். பின்னர், போக்குவரத்து சீரானது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai