Enable Javscript for better performance
இளம்பெண் கடத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே பாலசமுத்திரம் கடை வீதி தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பரமேஸ்வரி, சம்பவத்தன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்கச் சென்றிருந்தாராம். அப்போது, வீட்டில் தனியாக இருந்த இவர்களது 17 வயது மகளை, பாலசமுத்திரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் பால்ராஜ் மற்றும் அவரது நண்பர் காளிமுத்து ஆகியோர், இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று விட்டதாக, பரமேஸ்வரி பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், அவர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai