Enable Javscript for better performance
புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    By கொடைக்கானல்  |   Published on : 30th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி 10-வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100-சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    10-வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் கொடைக்கானல் அருகே செண்பகனூரிலுள்ள புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி 100-சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    மாணவர் பி.கார்த்திக் ராஜா 452-மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

    அவரை பள்ளித் தாளாளர் அருட்பணி சேவியர்ராஜ், தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஞானசௌந்தரி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,பெற்றோர் ஆசியரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai