Enable Javscript for better performance
வேடசந்தூர் பகுதியில் 130 மி.மீட்டர் மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    வேடசந்தூர் பகுதியில் 130 மி.மீட்டர் மழை பதிவு

    By திண்டுக்கல்  |   Published on : 30th May 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அக்னி நட்சத்திரத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

    இதில், வேடசந்தூர் பகுதியில் அதிகபட்சமாக 130 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

    திண்டுக்கல் 11.60, கொடைக்கானல் 05.40, நத்தம் 02.00, நிலக்கோட்டை 37.20, பழனி 41.00, சத்திரபட்டி 35.40, வேடசந்தூர் புகையிலை மையம் 131.08, கொடைக்கானல் போட் கிளப் 02.00, காமாட்சிபுரம் 22.80.

    வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்தில் மொத்தம் 418.50 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai