Enable Javscript for better performance
அரசு பேருந்து மோதியதில் டாஸ்மாக் ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரசு பேருந்து மோதியதில் டாஸ்மாக் ஊழியர் சாவு

    By திண்டுக்கல்  |   Published on : 17th April 2015 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில், தஞ்சாவூர் மாவட்டம் நத்திவயல் பகுதியைச் சேர்ந்த தனபால் (54) என்பவர் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

      புதன்கிழமை இரவு பணியிலிருந்த இவர், சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். மீனாட்சிபுரம் பகுதியில் நடத்து சென்றவர் மீது, நத்தம் பேருந்து நிலையத்துக்குச் சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

      இதில் பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் உயிரிழந்தார்.   இது குறித்து, நத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai