Enable Javscript for better performance
கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

    By கொடைக்கானல்  |   Published on : 17th April 2015 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் நீரோடைகளில்  தண்ணீர் வரத்து அதிகளவில் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர்.

      கொடைக்கானலில் ஏப்ரல் மாதத்தில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீரோடைகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது.ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை கொடைக்கானலில் 125 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் கொடைக்கானலில் குளுமையான சீதோஷன நிலை நிலவுகிறது.

      மேலும், தொடர் மழை காரணமாக பேரிபால்ஸ் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோழா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai