Enable Javscript for better performance
பழனிக்கு சிறப்பு பேருந்துகள்- Dinamani

சுடச்சுட

    

    தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், காரைக்குடி மண்டலம் சார்பில், காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து, பழனிக்கு, ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை, இரவு பகலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று, காரைக்குடி மண்டல பொதுமேலாளர் எம்.பாலகிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai