பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் உசிலம்பட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் முதல்நிலை ஆய்வாளராக ஜெயந்தி பணியாற்றி வந்தார். அவர் உசிலம்பட்டிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்குப் பதில் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனப்ரியா நியமிக்கப்பட்டார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.