Enable Javscript for better performance
நிலக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    பெயர் - க.ராமசாமி

    தந்தை - கருப்பணன்

    இருப்பு -  திண்டுக்கல் ஒய்எம்ஆர் பட்டி

    வயது -  62

    சாதி - இந்து-பள்ளர்

    தொழில் - வழக்குரைஞர்

    படிப்பு - பி.ஏ.,பி.எல்.

    அரசியல்

    அனுபவம் - தேமுதிக கட்சியில் 2006ஆம் ஆண்டு முதல் மாநிலப் பொது குழு உறுப்பினர். மாவட்ட துணைச் செயலர்.

    தற்போது மாவட்ட அவைத் தலைவர்.

    குடும்பம் - இரண்டு மனைவிகள்.

    தனபாக்கியம், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில்

    கண்காணிப்பாளர்.

    உஷா, இல்லத்தரசி.

    மகன்கள் அருண்பிரதீப், அஸ்வின் பிரசன்னா, மகள்கள் ஹேமா மதுமிகா, சுதீஸ்நா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai