Enable Javscript for better performance
அகில இந்திய கூடைப்பந்துப் போட்டிதமிழக அணியில் விளையாடவத்தலகுண்டு பள்ளி மாணவர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய கூடைப்பந்துப் போட்டிதமிழக அணியில் விளையாட வத்தலகுண்டு பள்ளி மாணவர் தேர்வு

    By DIN  |   Published on : 08th October 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணியில் விளையாட வத்தலகுண்டு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    திண்டுக்கல்லில் கடந்த செப். 27 ஆம் தேதி நடைபெற்ற 13 வயதிற்குள் பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில், வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் க.சுதனுமன்  சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, இவர் நவம்பர் மாதம் சத்தீஸ்கரில் நடைபெற உள்ள 13 வயதுக்குள்பட்டோருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை, பள்ளியின் தாளாளர் சேவியர், பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர், உடற்கல்வி ஆசிரியர் வெண்மணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai