Enable Javscript for better performance
ஆண்டிபட்டியில் அஞ்சல் வார விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி கிளை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக வார விழா வியாழக்கிழமை கொண்டப்பட்டது.
     விழாவுக்கு அஞ்சலக அதிகாரி செல்லத்துரை தலைமை வகித்தார். விழாவில் தபால் சேவைகள், சிறுசேமிப்பு திட்டங்கள், காப்பீட்டு திட்டங்கள், வணிக பரிவர்த்தனைகள், தபால் தலைகள் சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai