Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் 45.28 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை சராசரியாக 45.28 மி.மீ. மழை பெய்துள்ளது.
     மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் தொடங்கி இரவு வரை பரவலாக சாரல் மழை பெய்தது. வைகை அணை நீர்பிடிப்பில் அதிக அளவாக 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): பெரியகுளம்- 103, ஆண்டிபட்டி- 89, அரண்மனைப்புதூர்- 42.2, வீரபாண்டி- 34, போடி- 32.2, மஞ்சளார் அணை நீர்பிடிப்பு பகுதி- 54, சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதி- 29, உத்தமபாளையம்- 13.2, கூடலூர்- 16.5. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி- 7, தேக்கடி- 13.2. மாவட்டம் முழுவதும் சராசரியாக 45.28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai