Enable Javscript for better performance
மனைவி நல வேட்பு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் மனவளக் கலை மன்ற அறிவுத் திருக்கோயில் சார்பில்  மனைவி நல வேட்பு தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
     விழாவுக்கு மன்றத் தலைவர் பூர்ணசந்திரன் தலைமை வகித்தார். மன்றச் செயலர் பேராசிரியை சிவபாக்கியம் வரவேற்றார். சிறந்த தம்பதியர்களாக முத்துகிருஷ்ணன், அமுதா தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை மன்றத் துணைத்தலைவர் நாட்ராயன் அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர் பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. வேம்பணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai