நத்தம் பகுதியில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உஷாபிரியன் சூரியநாத் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை, நத்தம், கோவில்பட்டி, வத்திபட்டி, பரளி, சேத்துசீர், அரவங்குறிச்சி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிப்பட்டி, பூதகுடி, பன்னியாமலை, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.