திண்டுக்கல் ரயில் நிலைய புதிய மேலாளராக ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
ஒட்டன்சத்திரம் ரயில் நிலைய மேலாளராக பணியாற்றி வந்த இவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளராக பணியாற்றி வந்த மாரியப்பன், மதுரை கூடல்நகர் ரயில் நிலைய மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.