நத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

நத்தம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.56 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

நத்தம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.56 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  முளையூரைச் சேர்ந்தவர் வெள்ளைசாமி (41).  விவசாயி.  கடந்த 2 நாள்களுக்கு முன் மனைவியுடன் வெள்ளைச்சாமி வெளியூருக்கு சென்று விட்டார். மீண்டும்  புதன்கிழமை திரும்பி வந்த போது,  வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு, அங்கிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.56ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
 இதுகுறித்து நத்தம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com