Enable Javscript for better performance
ரயில் மோதி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே வெள்ளிக்கிழமை ரயில் மோதி இளைஞர் உயிரிழந்தார். பழனியை அடுத்த வயலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் தமிழரசன் (25). இவர் வெள்ளிக்கிழமை காலை ஊரின் அருகே செல்லும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai