Enable Javscript for better performance
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள கொய்மலர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள கொய்மலர்கள்

    By DIN  |   Published on : 18th May 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கொய்மலர்கள் பூத்துள்ளது.
    கொடைக்கானலில் வரும் சனிக்கிழமை கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக டைந்தேஸ், ஆந்தோரியம், பேன்சி, கொய்மலர்கள், ரோஜா, கல் ரோஜா,  மேரிகோல்ட்  உள்ளிட்ட 25 வகையான மலர்கள் லட்சக்கணக்கில் பூத்துள்ளன. இந்த மலர்களை பார்த்து ரசிப்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதுதவிர செட்டியார் பூங்கா மற்றும் அப்சர்வேட்டரி பகுதிகளிலுள்ள ரோஜாத் தோட்டங்களிலும் மலர்கள் பூத்துள்ளதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து  வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai