Enable Javscript for better performance
வேடசந்தூர் பகுதியில் மே 19 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    வேடசந்தூர் பகுதியில் சனிக்கிழமை (மே 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
       இதுகுறித்து உதவி மின் செயற்பொறியாளர் வெங்கேடஸ்வரன் தெரிவித்திருப்பதாவது: வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.  
      இதனால், வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai