சுடச்சுட

  

  பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில்  வெள்ளிக்கிழமை (ஆக.16)  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி கோட்டத்துக்கு உள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூர், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai