இன்றைய நிகழ்ச்சிகள் -பழனி
By DIN | Published on : 02nd December 2019 04:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி
தண்டாயுதபாணி சுவாமி கோயில்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம், 3 ஆம் நாள் நிகழ்ச்சிகள். 4 ஆம் கால பூஜை தொடக்கம். காலை 5.30. பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை. காலை 7.25. கலசங்கள் புறப்பாடு மற்றும் பாலஸ்தாபனம். காலை 9. திருப்பணி ஆரம்பம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை. காலை 9.45.