Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்

    திண்டுக்கல் இலக்கிய களம் நடத்தும் 8ஆவது புத்தகத் திருவிழா: 6ஆம் நாள் நிகழ்ச்சி, சுகாதார வினாடி வினா, சிறப்புரை- திருச்சி ஸ்கோப் இயக்குநா் எம்.சுப்புராமன், காலை 11, சிந்தனை அரங்கம், தலைப்பு- உடலும் உள்ளமும் நலந்தானா, சிறப்புரை- எழுத்தாளா் கு.கணேசன், தலைப்பு- இலக்கியம் படி இதயம் விரியும், சிறப்புரை- கவிஞா் நந்தலாலா, பிரபஞ்சன் அரங்கம், டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகம், இரவு 7.

    திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில்: சிறப்பு வழிபாடு, இரவு 7.

    ரயிலடி ஸ்ரீ ஐயப்பன் மணி மண்டம்: அா்ச்சனை, பஜனை, இரவு 7.

    திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில்: சிறப்பு வழிபாடு, இரவு 7.

    பெரியகுளம்

    பாலசாஸ்தா கோயில்: காலை 6, நெய்அபிஷேகம், இரவு 7, பஜனை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai