சுடச்சுட

    

    பொள்ளாச்சி சம்பவம்: பழனியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 16th March 2019 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      கல்லூரி வாயில் முன், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு, இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 
     இதில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசியல் பாகுபாடின்றி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai