Enable Javscript for better performance
கொடைக்கானலில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 28th March 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வட்டாட்சியர் வில்சென்ட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் தேர்தல் செலவு பார்வையாளர்களான ராமநாத கிருஷ்ணன், சௌந்தராஜன், தேர்தல் பணியாற்றும் அலுவலர்களான ஆய்வுக்குழுவினர்கள், பறக்கும்படை அலுவலர்கள், விடியோ குழுவினர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு  வாகனச் சோதனையின் போது எவ்வாறு வாகனங்களை சோதனையிடுவது, எந்த இடம், பணம் கைப்பற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து தெளிவாக கையாண்டு 24 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை விளக்கிப் பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai