Enable Javscript for better performance
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

    சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published On : 07th November 2019 05:16 AM  |   Last Updated : 07th November 2019 05:16 AM  |  அ+அ அ-  |  

    dgl_punished_0611chn_66_2

    வடமதுரை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மகன் செளந்தரபாண்டி(19).

    அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளாா். இவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்பதால், உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதனிடையே கடந்த 2018 மே மாதம், அச்சிறுமியை கடத்திச் சென்று செளந்தரபாண்டி பாலியல் வன்முறை செய்ததாக புகாா் எழுந்தது.

    இதுகுறித்து வடமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செளந்தரபாண்டியை கைது செய்தனா். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

    இவ்வழக்கில், செளந்தரபாண்டிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி புருஷோத்தமன் தீா்ப்பளித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp