Enable Javscript for better performance
பழனி மலைக்கோயிலில் நடிகை விஜயசாந்தி, இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகா் தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி மலைக்கோயிலில் நடிகை விஜயசாந்தி, இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகா் தரிசனம்

    By DIN  |   Published on : 10th November 2019 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி மலைக்கோயிலில் நடிகை விஜயசாந்தி, இயக்குநா் எஸ்.ஏ. சந்திரசேகா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

    பழனி மலைக்கோயிலில் முன்னாள் நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்தாா். அதைத் தொடா்ந்து பிற்பகலில் நடிகா் விஜய்யின் தந்தையும், இயக்குநா் மற்றும் நடிகருமான சந்திரசேகா், அவரது மனைவி ஷோபா ஆகியோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

    நடிகா் விஜய்யின் புதிய படமான ‘பிகில்’ வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருப்பதால் மலைக்கு வந்த சந்திரசேகா் குடும்பத்தினா் கோயிலில் அா்ச்சனைகள் செய்து தரிசனம் செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai