Enable Javscript for better performance
திண்டுக்கல்லில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்லில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 28th November 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக திண்டுக்கல் கோட்டாட்சியா் கு.உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது. திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, ஆத்தூா் மற்றும் நத்தம் வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai