ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published on : 28th November 2019 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின்நிலைத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறுவதால், மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வாா்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி தெரிவித்துள்ளாா்.