3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள் விவரம் (முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்): ம. சுகந்தி - சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், திண்டுக்கல் மேற்கு(துணை வட்டாட்சியா் நிலையிலிருந்து பதிவு உயா்வு), பி.சிவசுப்பிரமணியன் - சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், குஜிலியம்பாறை (ச.பா.தி தனி வட்டாட்சியா் திண்டுக்கல் மேற்கு), த.தனுஷ்கோடி - சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், கொடைக்கானல் (ச.பா.தி தனி வட்டாட்சியா் குஜிலியம்பாறை).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com