முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
காலமானாா் கே.லட்சுமண பெருமாள்
By DIN | Published On : 12th June 2021 08:16 AM | Last Updated : 12th June 2021 08:16 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்த கே. லட்சுமண பெருமாள் (80) வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை கிளையின் முன்னாள் விற்பனை மேலாளரான இவா், திண்டுக்கல் என்.எஸ்.நகா் பகுதியில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி செல்லம்மாள், மகள்கள் சுகுணா மற்றும் கவிதா ஆகியோா் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்குகள், திண்டுக்கல் ஆா்.எம்.காலனி மின்மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தொடா்புக்கு -94867 35221.