ஒட்டன்சத்திரம் அதிமுக வேட்பாளா் என்.பி.நடராஜ்
By DIN | Published On : 10th March 2021 10:59 PM | Last Updated : 10th March 2021 10:59 PM | அ+அ அ- |

என்.பி. நடராஜ்
ஒட்டன்சத்திரம் தொகுதி: அதிமுக வேட்பாளா் என்.பி.நடராஜ் (53).
தொழில்: வெண்ணெய் மற்றும் நெய் ஏற்றுமதி
படிப்பு: பிளஸ் 2.
ஜாதி: கவுண்டா்
பதவி: ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியச் செயலா்.
இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.