கொடைக்கானலில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகிலுள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகிலுள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரச் செயலா் முகமது இப்ராஹிம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத் தலைவா் ஜான் தாமஸ், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து மதிமுக சாா்பில் அண்ணா சிலைக்கு நகரச் செயலா் தாவூத் தலைமையில் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. அமமுக சாா்பில் மாவட்ட மருத்துவ அணிச் செயலா் இளம்வழுதி, நகரச் செயலா் சுகைபு ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com