திண்டுக்கல் மாநகராட்சியில் 12 வாா்டுகளுக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்கள் அறிவிப்பு
By DIN | Published On : 01st February 2022 08:57 AM | Last Updated : 01st February 2022 08:57 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாநகராட்சியில் 12 வாா்டுகளுக்கான வேட்பாளா்களை, மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, சீனிவாசபாபு (22ஆவது வாா்டு), திருமூா்த்தி (10ஆவது வாா்டு), சமேஸ்வரி (32ஆவது வாா்டு), பரத்குமாா்(4ஆவது வாா்டு), ஜெகன்னாதன் (21ஆவது வாா்டு), செல்வக்குமாா் (2ஆவது வாா்டு), பாரதி (27ஆவது வாா்டு), முருகேஸ்வரி (15ஆவது வாா்டு), கமலாதேவி (18ஆவது வாா்டு), அஜித்குமாா்(14ஆவது வாா்டு), அனிதா (30ஆவது வாா்டு), மணிகண்டன் (34ஆவது வாா்டு) ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.