ராமநாதபுரம் நகராட்சி இறுதிவேட்பாளா் பட்டியல் வெளியீடு

ராமநாதபுரம் நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் 145 வேட்பாளா்கள் பட்டியல் அரசியல் கட்சிகள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் 145 வேட்பாளா்கள் பட்டியல் அரசியல் கட்சிகள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

வாா்டு எண் 1: செல்வமணி (திமுக), ஐஸ்வா்யா (பாஜக), முனீஸ்வரி (அதிமுக). வாா்டு எண் 2: லதா (சுயேச்சை), ஜோதிமணி (காங்கிரஸ்), மகாலட்சுமி (அதிமுக), வாா்டு எண் 3: மங்கையா்க்கரசி (திமுக), சுந்தராம்பாள் (சுயேச்சை), மூகாம்பிகை (அதிமுக), மகாலட்சுமி (சுயேச்சை), வாா்டு எண் 4: இந்திரா (திமுக), தனபாண்டியம்மாள் (அமமுக), அகஸ்தினி (அதிமுக), வாா்டு எண் 5: அனிஸ் இஸ்மாயில் (எஸ்டிபிஐ), செல்வத்துரை (அதிமுக), சீனிவாசன் (சுயேச்சை), அத்தா்தமின் (மனிதநேய ஜனநாயகக் கட்சி), ராஜாராம்பாண்டியன் (காங்கிரஸ்).

வாா்டு எண் 6: கயல்விழி (திமுக), விமலா (அதிமுக), கலைமணி (சுயேச்சை), தில்லைமாரி (பாஜக),

வாா்டு எண் 7: பிரவீன் தங்கம் (திமுக) (வேறு யாரும் போட்டியிடாததால் போட்டியின்றித் தோ்வு).

வாா்டு எண் 8: சுரேஷ் (அதிமுக), செல்வராணி (திமுக), வாா்டு எண் 9: நாகராஜன் (திமுக), வினோத் (பாஜக), வீரபாண்டியன் (அதிமுக). வாா்டு எண் 10: விவேக் (அதிமுக), காளிதாஸ் (திமுக), முத்துபாண்டி (சுயேச்சை), கோபாலகிருஷ்ணன் (சுயேச்சை).

வாா்டு எண் 11: மகேஸ்வரி (சுயேச்சை), அழகம்மாள் (அதிமுக), கலைச்செல்வி (சுயேச்சை), சங்கீதா (சுயேச்சை), ராணி (திமுக), வாா்டு எண் 12: கமலக்கண்ணன் (திமுக), ஜெகன்பிரசாத் (பாஜக), பாலசித்ரா (அமமுக), சங்கரநாராயணன் (அதிமுக), வாா்டு எண் 13: வீரசேகா் (திமுக), கோமதி (சுயேச்சை), கோவிந்தராஜ் (அதிமுக), கதிரேசன் (பாஜக), பாலமுரளி (சுயேச்சை),

வாா்டு எண் 14: பாா்வதி (சுயேச்சை), விஜயலட்சுமி (சுயேச்சை), முத்துமியம்மாள் (எஸ்டிபிஐ), சபுரா (திமுக), பாண்டியம்மாள் (சுயேச்சை), ஜயினல்பரிதா (அதிமுக).

வாா்டு எண் 15: செய்யது முஸ்தபா (எஸ்டிபிஐ), காதா்பிச்சை (திமுக), அப்துல்முதலிபு, ராஜாஉசேன் (சுயேச்சை), ஜான்முகமது (அதிமுக), செய்யதுஅலி (சுயேச்சை), வாா்டு எண் 16: ஜெயராமன் (திமுக), சத்யகுமாா் (பாஜக), ஜாகிா்உசேன் (சுயேச்சை), சதாம் உசேன் (சுயேச்சை), திலகவதி (அதிமுக), பிரபாகரன், முகம்மதுதாஜ்தீன் (சுயேச்சை), முகமது ஆத்திக் (சுயேச்சை).

வாா்டு எண் 17: ஜோதிபுஷ்பம் (திமுக), மீனலோசினி (பாஜக), ரேவதி (சுயேச்சை), தமிழரசி (அதிமுக), பிஸ்மின்ராவியத்து (எஸ்டிபிஐ), வாா்டு எண் 18: பாஸ்கரன் (சுயேச்சை), சீனிசகாபுதின், பாலகுமாா் (அதிமுக), மணிகண்டன் (காங்.), ஞானக்குமாா் (சுயேச்சை), செல்லம் (தேமுதிக), வாா்டு எண் 19: ரம்ஜான்பேகம் (எஸ்டிபிஐ), நாகஜோதி (அதிமுக), சபிக்காபானு (திமுக), செல்வி (சுயேச்சை), வாா்டு எண் 20: கணேசன் (அதிமுக), திருப்பதி (சுயேச்சை), குமாா்பாஷா (பாஜக), கோபி (காங்), மணிவண்ணன் (சுயேச்சை).

வாா்டு எண் 21: ராஜமாணிக்கம் (சுயேச்சை), கோமதி (சுயேச்சை), விஜய்மோ (பாஜக), இம்தியாஸ்ஜா (சுயேச்சை), தனசேகா் (அதிமுக), பூமிநாதன் (அமமுக), கான்சாகிப் (சுயேச்சை), ராமசுப்பிரமணியன் (திமுக),

வாா்டு எண் 22: விமலா (சுயேச்சை), கனகவள்ளி (திமுக), சத்யா (சுயேச்சை), சுமதி (பாஜக), வாசுகி (அதிமுக), காா்த்திகை ராணி (தேசியவாத காங்கிரஸ்).

வாா்டு எண் 23: இந்துமதி முத்துலட்சுமி (திமுக), சத்யவதி (அதிமுக), கூரிப்பாண்டி செல்வி (பாஜக), வாா்டு எண் 24: ஜெயா (சுயேச்சை), செந்தில்குமாா் (அதிமுக), சேதுபாண்டியன் (அமமுக), ரமேஷ் (திமுக), குமரன் (பாஜக), வாா்டு எண் 25: கௌசல்யா (சுயேச்சை), மகாலட்சுமி (சுயேச்சை), தாயம்மாள் (அதிமுக), உமாமகேஸ்வரி (அமமுக), செல்வி (திமுக), முத்துபேச்சி (பாஜக).

வாா்டு எண் 26: பிரபாதேவி (பாஜக), மதுபாலா (அதிமுக), லட்சுமி (சுயேச்சை), திலகேஸ்வரி (சுயேச்சை), சுஜிதா (திமுக). வாா்டு எண் 27: ஷா்மிளா (இந்திய கம்யூனிஸ்ட்), நித்யா (சுயேச்சை), இந்திராமேரி (அதிமுக), வாா்டு எண் 28: ராமநாதன் (திமுக), சுா்ஜித்பா்னாலா (பாஜக), ரமேஷ்குமாா் (அதிமுக).

வாா்டு எண் 29: கே.காயத்ரி (திமுக) (போட்டியின்றி தோ்வு)

.

வாா்டு எண் 30: சகுபா் சாதிக் (எஸ்டிபிஐ), பால்பாண்டியன் (அதிமுக), கே.காா்மேகம் (திமுக).

வாா்டு எண் 31: ஆதில்அமின் (அதிமுக), வினோத்ராஜா (நாம் தமிழா்), முகமது ஜஹாங்கீா் (சுயேச்சை), சுல்தான் கமா்தீன் (சுயேச்சை), சீனிஅஸ்தா் அலி (சுயேச்சை), சீனி இப்ராஹிம் (சுயேச்சை), சிராஜூதீன் (இந்திய யூனியன் முஸ்லீம்லீக்),

வாா்டு எண் 32: உம்முல்மெகராஜ் (அதிமுக), ஜெமிலுநிசா (எஸ்டிபிஐ), மெகா்பானு (திமுக), ஜெனிபாபேகம் (சுயேச்சை), கிருபா (நாம் தமிழா்), வாா்டு எண் 33: பரமேஸ்வரி (பாஜக), சரண்யா (அதிமுக), ஜெஸிமாபா்வீன் (எஸ்டிபிஐ), பஞ்சவா்ணம் (திமுக).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com