குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

திண்டுக்கல்லில் குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன.

திண்டுக்கல்லில் குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன.

திண்டுக்கல் மரியநாதபுரம் பெரிய செட்டிக்குளத்தில் ஜிலேபி கெண்டை உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளன. இந்த நிலையில், செட்டிக்குளத்தில் 100-க்கும் மேற்பட்ட மீன்கள் செவ்வாய்க்கிழமை இறந்து மிதந்தன. இதையடுத்து, அங்கு வந்த மீன்வளத் துறை அதிகாரிகள் இறந்த மீன்களின் மாதிரிகளை சேகரித்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com