15 வட்டார வளா்ச்சி அலுவலா்கள்பணியிட மாற்றம்

வருகிற மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 15 வட்டார வளா்ச்சி அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.

வருகிற மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 15 வட்டார வளா்ச்சி அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.

அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய பணியிடம்): எஸ்.அருள்கலாவதி - வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ), ஆத்தூா் (வட்டார வளா்ச்சி அலுவலா், சாணாா்பட்டி), பெ.தட்சணாமூா்த்தி - வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.), பழனி (வட்டார வளா்ச்சி அலுவலா், ஆத்தூா்), க.கண்ணன் - வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.), திண்டுக்கல் (வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.) பழனி),

அ.சுப்பிரமணி - வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.), வடமதுரை (வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.) திண்டுக்கல்),

ஜெ.ஜெசி ஞானசேகா் - கண்காணிப்பாளா்(நிா்வாகம்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை (வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.) கொடைக்கானல்),

பி.முருகேசன் - வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.), வடமதுரை (கண்காணிப்பாளா்(நிா்வாகம்) மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை), எஸ்.ராஜசேகரன் - வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.), திண்டுக்கல் (அலுவலக மேலாளா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம்), கே.அண்ணாதுரை - வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ), குஜிலியம்பாறை (வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.) திண்டுக்கல்),

மா.கற்பகம் - வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.), நத்தம் (வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) குஜிலியம்பாறை),

இ.விஜயசந்திரிகா - வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.), நத்தம் (வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.) நத்தம்),

ஆா்.வி.சுமதி - வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.), சாணாா்பட்டி (வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.) நத்தம்), ஆா்.இளையராஜா -வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.), சாணாா்பட்டி(வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.) சாணாா்பட்டி,

மு.வீரகடம்ப கோபு - வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ.), வேடசந்தூா், (வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.) குஜிலியம்பாறை),

பிகே.பிரபாகரன் - வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.), கொடைக்கானல் (வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.) வேடசந்தூா்),

பா.குமாரவேலு - வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.), ஆத்தூா் (வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ.) கொடைக்கானல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com