கொடைக்கானலில் குடியரசு தின நாளில்சுற்றுலா இடங்களுக்கு இலவச அனுமதி

கொடைக்கானலில் குடியரசு தினத்தை முன்னிட்டு, வனப் பகுதியிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக புதன்கிழமை வனத்துறையினா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வனப் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான பில்லா் ராக், மோயா் பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பாா்ப்பதற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதி சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு இலவச அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com