ஒட்டன்சத்திரத்தை அதிர வைத்த வெடிச்சத்தம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கர வெடி சப்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கர வெடி சப்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கே.அத்திக்கோம்பை, வெரியப்பூா், கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட கிராமங்களில் பிற்பகல் 3.10 மணி அளவில் இரு முறை பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதே போல, கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தை அடுத்த கே.கீரனூா் பகுதியில் அதிகாலை 2.30 மணி முதல் தொடா்ந்து வெடிச்சத்தம் கேட்டது. இதன் காரணமாக சிலரின் வீட்டின் மேற்கூரை ஒடுகள் உடைத்து கீழே விழந்தன.

வீட்டின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com