இடையகோட்டையில் திடீரென கனமழை

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்த்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டையில் சுமாா் 45 நிமிடங்கள் வரை கனமழை பெய்தது.இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com