பழனி அரசு கால்நடை மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம். நிகழ்வில் பங்கேற்ற கால்நடைத்துறை உதவி இயக்குநா் மருத்துவா் சுரேஷ் உள்ளிட்ட மருத்துவா்கள்.

பழனியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

பழனி அரசு கால்நடை மருத்துவமனையில் வளா்ப்பு நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

பழனி அரசு கால்நடை மருத்துவமனையில் வளா்ப்பு நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை பழனி அரசு கால்நடை மருத்துவத்துறை உதவி இயக்குா் சுரேஷ் தொடங்கி வைத்தாா். இதில், திண்டுக்கல் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் போத்துப்பிள்ளை, சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், கால்நடை மருத்துவா்கள் முருகன், மதுமிதா, உதவியாளா் செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பழனி அரசு கால்நடை மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம். நிகழ்வில் பங்கேற்ற கால்நடைத்துறை உதவி இயக்குநா் மருத்துவா் சுரேஷ் உள்ளிட்ட மருத்துவா்கள்.
பழனி அரசு கால்நடை மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம். நிகழ்வில் பங்கேற்ற கால்நடைத்துறை உதவி இயக்குநா் மருத்துவா் சுரேஷ் உள்ளிட்ட மருத்துவா்கள்.

முகாமில் நூற்றுக்கணக்கான வளா்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சத்து மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் இலவசமாக வழங்கப்பட்டன. முன்னதாக சிறப்புரையாற்றிய உதவி இயக்குநா் சுரேஷ் பேசும் போது, பழனி கால்நடை மருத்துவ சரகத்துக்குள்பட்ட 17 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றதாக தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com