Enable Javscript for better performance
மதுரை காவல் மோப்பநாய் பிரிவுக்கு புதிய 2 டாபர்மேன் வகை குட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை காவல் மோப்பநாய் பிரிவுக்கு புதிய 2 டாபர்மேன் வகை குட்டிகள்

    By மதுரை  |   Published on : 17th April 2015 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகர் காவல் துறை மோப்பநாய் பிரிவுக்கு 2 புதிய டாபர்மேன் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

     மதுரை மாநகரில் மோப்பநாய்ப் பிரிவு உள்ளது. இதில் 8 மோப்பநாய்கள் பணியிடங்கள் உள்ளன. கொலை, கொள்ளை ஆகியவற்றில் மோப்பம் பிடிக்கவும், வெடிகுண்டு கண்டறியவும் இவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.   ஆகவே 3 நாய்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது பிறந்து 40 நாள்களே ஆன 2 டாபர்மேன் வகை ஆண் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

     புதிய குட்டிநாய்களுக்கு அரசு கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai