Enable Javscript for better performance
மதுரை - Dinamani

சுடச்சுட

    

    மதுரை வேளாண் கல்லூரி: சர்வதேச அளவிலான பூச்சி மேலாண்மை குறித்த மாநாடு. தலைமை- தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் கே.இராமசாமி. கக்கன் கலையரங்கம். காலை 10.

    தியாகராஜர் கல்லூரி: தமிழ்த் துறை கருத்தரங்கு, தலைமை- முனைவர் மோ.ஞானப்பூங்கோதை, கருத்தரங்கு அறை, கல்லூரி வளாகம். பிற்பகல் 12.30.

    மதுரை காந்தி அருங்காட்சியகம்: இயற்கை வேளாண் பயிற்சிப் பட்டறை, காலை 10.

    மதுரைத் திருவள்ளுவர் கழகம்: இலக்கியச் சொற்பொழிவு- இராச.உமாராணி, தலைப்பு- திருப்புகழ், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில். இரவு 7.

    மக்கள் கண்காணிப்பகம்: மனித உரிமை விவாத அரங்கம், தலைப்பு- மருத்துவம்: உயிர் காக்கவா, உயிர் பறிக்கவா. பங்கேற்பு-திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மருத்துவர் செல்வராஜ், 6,வல்லபாய் சாலை, சொக்கிகுளம்,

    மாலை 4.

    தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்: சிற்பங்கள் கண்காட்சி, பூம்புகார் விற்பனை நிலையம், 12, மேலவெளி வீதி, காலை 10 முதல் இரவு 8 வரை.

    பொறியாளர் கர்னல் பென்னிகுயிக் கல்வி அறக்கட்டளை: பென்னிகுயிக் 174 ஆம் பிறந்த நாள் விழா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல், முதியோருக்கு வேட்டி, சேலை வழங்கல். சேதுபதி மேல்நிலைப்பள்ளி, வடக்கு வெளி வீதி. காலை 10.

    ஆன்மிகம்

    அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்: தெப்பத்திருவிழா 5 ஆம் நாள் அம்மனும் சுவாமியும் தங்கச்சப்பரத்தில் வீதி உலா காலை 9. அம்மனும் சுவாமியும் தங்கக் குதிரை வாகனத்தில் வீதி உலா, நான்கு சித்திரை வீதிகள், இரவு 7 மணி.

    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: தெப்பத்திருவிழா 7 ஆம் நாள், அருள்மிகு கங்காளநாதர் புறப்பாடு, சப்பரம் காலை 9, ரத்தின சிம்மாசனம், இரவு 8.

    அருள்மிகு செல்வவிநாயகர் ஆலயம்: சொற்பொழிவு, பொருள்- அடிமைத் திறமும் ஆற்றல் திறமும், பேசுபவர்- கா.மனோகரன். ரயில்வே காலனி, இரவு 7.30.

    மதுரை கம்பன் கழகம்: கம்ப ராமாயண வார வகுப்பு, ஸ்ரீ மீனாட்சி நிலையம், வசுதாரா வளாகம். மாலை 6.30 முதல் 8 வரை.

    திருவள்ளுவர் மன்றம்: பங்கேற்பு: நீ.சீ.சுந்தரராமன், பொருள்: திருமந்திரம், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai