Enable Javscript for better performance
கொலை வழக்கில் 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் இளைஞர் கொலை வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை பனகல் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை மணிகண்டன் (25) என்பவரை ஆட்டோவில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர் மதிச்சியம் போலீஸாருக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் திருவிழாவில் நடந்த மோதலைத் தொடர்ந்தே மணிகண்டன் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக், பிரசாந்த், பாஸ்கரன், ராம்குமார், ஷாஜகான் ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai