Enable Javscript for better performance
சிறுபான்மையின மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு சிறுபான்மையின மக்கள் நலக்குழுவினர் சுப்பிரமணியபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் அடக்கத்தலம் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு குழு நிர்வாகி சையது தலைமை வகித்தார். மூசா முன்னிலை வகித்தார்.  சிறுபான்மையின மக்கள் நலக்குழுவினரின் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.நன்மாறன் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்.

    இதில் பேராசிரியர் தஜ்ரீப்சகான் மற்றும் முத்துஅமுதநாதன், ஐக்கிய ஜமாத் நிர்வாகி ஷேக்அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai