Enable Javscript for better performance
பகுதி நேர ஆசிரியர்கள் ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    தையல், ஓவியம், கணினி உள்ளிட்ட பாடங்களுக்கான பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திங்கள்கிழமை பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai