Enable Javscript for better performance
கோயில் தகராறு: 25 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை சிலைமான் அருகே சாமி கும்பிடுவதைத் தடுத்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 25 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

     மதுரை சக்கிமங்கலம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் கடந்த 30-ஆம் தேதி திருவிழா நடைபெற்றது. அப்போது மற்றொரு தரப்பினர் விழாவை தடுக்கும் வகையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

     இப்பிரச்னையில் இருதரப்பினரும் மாறிமாறி அளித்த புகாரின் பேரில் 25 பேர் மீது சிலைமான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai