Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து எட்டரை பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து எட்டரை பவுன் நகை திருட்டு

    By மதுரை  |   Published on : 02nd September 2015 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீட்டின் பூட்டை உடைத்து எட்டரை பவுன் நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை பைக்காராவைச் சேர்ந்தவர் முருகன் (63). இவர் திருவண்ணாமலையில்  கிரிவல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆக்ஸட் 28 ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை மாலை இவர் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எட்டரை பவுன் நகை திருடுபோயிருந்தது.  இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai