Enable Javscript for better performance
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை வைகை ஆற்றில் மேலஅண்ணாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஏற்கெனவே இருவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில், மதுரை பீபிகுளத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் காசிராஜன் (25) மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். அவரை மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்குமாறும், செப்.4-ஆம் தேதி மதுரை நீதித்துறை நடுவர்மன்றம் எண் 5-இல் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai