Enable Javscript for better performance
உசிலை.யில் சாலை மறியல்: 97 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற 97 பேர் கைது செய்யப்பட்டனர்.

     பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், ஒன்றிய செயலர் எம்.தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர். பின்பு போலீஸார் மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 97 பேரை கைது செய்தனர். மாலை விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai