Enable Javscript for better performance
மதுரை, வாடிப்பட்டியில் திடீர் மழை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் புதன்கிழமை இரவு காற்று, இடியுடன் திடீரென மழை பெய்தது.

    மதுரையில் கடந்த ஒருவாரமாக வெயில் தாக்கம் அதிகமிருந்தது. இந்தநிலையில் புதன்கிழமை இரவு காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. ஊரகப்பகுதியில் மிதமான மழை பெய்த நிலையில் நகரில் தூறலாக மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது.

    வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி, நீரேத்தான், குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம், வடுகபட்டி உள்பட பல கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் இரண்டு மணிநேரம் பலத்த மழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai